மாவட்ட செய்திகள்
போடியில் இருந்து கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல்.

தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்திச் சென்ற வாகனம் உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயற்சிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்தது டிரைவர் தப்பி ஓட்டம்.

போடியில் இருந்து கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக சுமார் ஒரு வார காலத்தில் உணவு கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறை மூலமாக அரிசி கடத்தல் வாகனங்கள் பிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி
