BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்  பெட் ஃபோர்டு அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சாலை விதிகள் பாலியல் குற்றம் போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி என்ற பகுதியில்

செயல்பட்டு வரும் பெட் ஃபோர்டு அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்

சாலை விதிகள் பாலியல் குற்றம் போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில்

வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ் சிறப்புறை யாற்றினார் இதில் பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )