BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காரைக்கால் அடுத்த நெடுங்காட்டில் அமைந்துள்ள குரும்பகரம் கால்நடை மருத்துவமனையில் போக்குவரத் துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் விவசாயிகளுக்கு மாட்டுத்தீவனம் அளிக்கும் நிகழ்வு.

காரைக்கால் அடுத்த நெடுங்காட்டில் அமைந்துள்ள குரும்பகரம் கால்நடை மருத்துவமனையில் போக்குவரத் துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் விவசாயிகளுக்கு மாட்டுத்தீவனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் 722 கறவைப் பசுக்களும் 166 கன்று குட்டிகளும் பயன்பெறுகின்றன. மொத்தம் 108 டன் கறவை பசு தீவனங்களும் 25 டன் கன்று பசு தீவனங்களும் ஆகமொத்தம் 25 டன் தீவணங்கள் காரைக்காலுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )