மாவட்ட செய்திகள்
ஆத்தூர் – சித்தையன் கோட்டை பேருராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு சொசைட்டியில் நகை கடன் தள்ளுபடி நிகழ்வு.

தமிழக முதல்வர் ஆணைக்கினங்க தமிழ் நாடு கூட்டுறவு துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி இன்று
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தையன்கோட்டைபேருராட்சி பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில் நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் சக்திவேல், கவுன்சிலர் சுரேஷ், கூட்டுறவு சொசைட்டி செயலாளர் சின்னசாமி, நகை மதிப்பீட்டாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய நகைகளை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் நகைகளை பெற்றுக் கொண்டவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கும், கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
