மாவட்ட செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக ஒருமனதாக பெண் வேட்பாளர்.ஶ்ரீலிஜா தேர்வு.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் 52 வார்டுகளிலும் போட்டியிடும் உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் திருமதி.ஸ்ரீலிஜா ஒருமனதாக ஒட்டுமொத்த மக்களின் மனதை வென்று வெற்றி வாகை சூட உள்ளார்
, இதற்காக நேற்று நாகர்கோவிலில் நடந்த ஓபிஎஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார்.
CATEGORIES Uncategorized