BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 4 நாட்களாக விமர்சையாக நடைபெற்றது வெள்ளிக்கிழமை வைகை ஆற்றங்கரையில் இருந்து திருமஞ்சன நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு மாவிளக்கு பூஜையும், சனிக்கிழமை பெண்கள் பொங்கல் வைத்தும் கொண்டாடினார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )