BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே தொடரும் விபத்து.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே குறுகிய சாலையின் நடுவில் நெடுஞ்சாலை துறை மூலம் போடப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் மூன்று நாட்களுக்கு ஒரு வாகனமாவது விபத்துக்குள்ளாகி வரும் நிலையில் இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் பலமுறை தடுப்புச் சுவரை அகற்ற கோரி கோரிக்கை வைத்தும் இதுவரை அகற்றப்படாததால் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனம் காட்டாமல் விரைந்து சாலை நடுவே போடப்பட்டுள்ள தடுப்பை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )