BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காரைக்கால் அடுத்துள்ள வாஞ்சூர் ஹார்பர் சிட்டி நகரில் சுமார் 50 வயதிற்கு மேல் உள்ள அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக தகவல்.

காரைக்கால் அடுத்துள்ள வாஞ்சூர் ஹார்பர் சிட்டி நகரில் உள்ள பழைய லக்ஷ்மி பாரின் உள்ளே அழுகிய நிலையில் சுமார் 50 வயதிற்கு மேல் உள்ள அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக திருபட்டினம் காவல் நிலையத்திற்கு இன்று 05.04.2022 இரவு 20:17 மணிக்கு கண்ணன் வயது 34 S/O கிருஷ்ணன். எண்: 216, வடக்கு தெரு, முட்டம், நாகூர், நாகபட்டினம், தமிழ்நாடு என்பவரால் கிடைக்கப்பெற்ற புகாரின்பேரில் நிலைய குற்ற எண் 20/2022 பிரிவு 174 Cr.P.C யில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது பிரேதமானவரின் ஊர், பெயர் விலாசம் அறியும் பொருட்டு பிரேதமானது காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )