மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் எல்லம் பாளையம் ஸ்ரீ முத்து மாரியம்மன் பண்டிகை ஆண்டு தோறும் பங்குனி மாதம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் எல்லம் பாளையம் ஸ்ரீ முத்து மாரியம்மன் பண்டிகை ஆண்டு தோறும் பங்குனி மாதம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டு பண்டிகை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது இன்று காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் மாவிளக்கு எடுத்துவந்து முத்துமாரி அம்மனுக்கு பக்தர்கள் படைத்தனர் பின்னர் முத்துமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் நாளை கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும் நாளை மாலை மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
