மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட நாலாவது வார்டு பகுதியில் பல நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகள்.


திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட நாலாவது வார்டு பகுதியில் பல நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது பேரூர் கழக செயலாளர் செங்கமலை பேரூராட்சி தலைவர் சர்மிளா மற்றும் துணைத் தலைவர் அழகர்சாமி கவுன்சிலர் நாச்சம்மாள் மற்றும் நபிஷா பாபு ஆகியோர் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து பல நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகள் இன்று சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
