BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே தனியார் கல்குவாரிக்கு மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கோவிந்தம்பட்டி, வடக்கு வண்டானம், புதுப்பட்டியில் தனியார் கல்குவாரி உள்ளது குவாரிக்கு மின் உயர் நிலைக் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகே உள்ள கோவிந்தன்பட்டி கிராம மக்கள் கோவில்பட்டி டூ பசுவந்தனை சாலையில் 100க்கு மேற்பட்டோர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )