முக்கிய செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற, உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, உடுமலை ஒன்றியம்,உடுக்கம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடங்களுக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இன்று பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன். எம் எல் ஏ ஒன்றிய செயலாளர் கரிச்சிக்குமார், காமாட்சி சுந்தரம், வாளவாடி தலைவர் தேவராஜ், மோகன்ராஜ்,ரங்கசாமி, துணைத் தலைவர் ஆறுமுகம் ,துரை, மற்றும் கழக நிர்வாகிகள், மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
