BREAKING NEWS

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை முனிச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள்  அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில்  மதுரை  முனிச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜ். தலைமையில் மதுரை முனிச்சாலையில். கண்டன ஆர்ப்பாட்டம்.

 

மின்சார உயர்வு மற்றும் பல துறைகளை கண்டித்து. நடிகர் அஜித் நடித்துள்ள வாலி படத்தில் வரும் காமெடி ஒன்றில் விவேக் மற்றும் பாலாஜி காமெடியை சுட்டி காட்டிபாலாஜி உடலில் ஓராயிரம் வியாதிகள் இருப்பதை விவேக்கிடம் கூறுவார். அதற்கு விவேக் ஒரு மாத்திரையை கொடுத்து உன் வியாதிக்கு இதுதான் மருந்து என்று சொல்வார் அந்த பாணியில் தமிழக அரசு எந்தத் துறையிலுமே மூன்று ஆண்டுகளாக செயல்படவில்லை . 100 யூனிட் மின்சாரம் மக்களாக கேட்டார்கள் . இன்று மின்சார கட்டணம் அதிக உயர்வு . என தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Share this…

CATEGORIES
TAGS