மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம்.
மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம்.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லி – நடிகர் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘பிகில்’. 2019-ல் வெளியான இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா
