விக்ரம் பிரபுவின் அடுத்தப் பட டைட்டில் வெளியீடு.
விக்ரம் பிரபுவின் அடுத்தப் பட டைட்டில் வெளியீடு.

விக்ரம் பிரபு நடிக்கும் படத்துக்கு ’இரத்தமும் சதையும்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. கதை திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா


