விளையாட்டு செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தேசிய அளவிலான லங்காடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு.

தேசிய அளவிலான லங்காடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது.இதில் தற்போது 60 வீர, வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டது.இவர்கள் மார்ச் 25இல் ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகுக் தேர்வாகி உள்ளார்கள் .தேர்வுக்குழு தலைவராக தமிழக அணியின் தலைமை பயிற்சியாளர் திரு பாலசுந்தரம் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் இந்திய லங்கடி அணித்தலைவர் தேவசித்தம் தலைமை வகித்தார்கள் சிறப்பு விருந்தினர்களாக திரு கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் கால்நடை மருத்துவர் திரு சுந்தரமூர்த்தி சண்முகவேல் சிலம்பம் ஆசான் ராஜா பாண்டியன் சிலம்பம் ஆசான் திரு ஆனந்த் இந்திய ராணுவம் கலந்து சிறப்பித்தார்கள்.
CATEGORIES விளையாட்டுச் செய்திகள்
