BREAKING NEWS

அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர்.

அதுபோல் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் இன்று தங்க நகை எடுத்தால் தங்கம் சேரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது நகைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

மேலும் இன்று நகை எடுப்பதற்கு கூப்பன் உள்ளிட்ட சலுகைகளும் நகைக்கடன் கடை சார்பில் வழங்கப்பட்டு வருவதால் அவர் அவர்களுக்கு பிடித்தமான கடைகளில் மக்கள் ஆர்வமுடன் தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர்

நேற்று கிராம் ஒன்றுக்கு 6615 என விற்கப்பட்ட நிலையில் இன்று சுமார் 85 ரூபாய் கிராமருக்கு உயர்ந்து 6700ரூபாயாக உள்ள நிலையிலும் விலை உயர்வை சற்றும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் தங்க நகையை வாங்கி செல்கின்றனர்

மேலும் வெயிலின் தாக்கத்தினால் கூட்டம் சற்று குறைந்துள்ள போதிலும் மாலை நேரத்தில் அதிகமான மக்கள் நகைக்கடைகளில் வந்து நகை வாங்கி செல்வார்கள் எனவும் நகைக்கடை தரப்பில் கூறப்படுகிறது

Share this…

CATEGORIES
TAGS