BREAKING NEWS

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியை சுற்றி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது…

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் முத்து ராஜா தலைமையில் போலீசார் அங்கு கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு விற்பனை செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 180 லிட்டர் அளவுள்ள 200க்கும் மேற்ப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்,

7 குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.மேலும், குற்றவாளிகளிடம் இருந்து மது பாட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

CATEGORIES
TAGS