அமராவதி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம் !!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு மறையூர் , காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் அனைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8328 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணையின் பாதுகாப்பு சமூக பணி பிரதான ஓன்பது மதகுகள் வழியாக ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.


மேலும் கரையோர கிராமங்களான கொழுமம் , ருத்ரா பாளையம் குமரலிங்கம், மடத்துக்குளம் கணியூர் ,கடத்தூர் உட்பட கிராம பல்வேறு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நேற்று பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தபட்டது. இந்த நிலையில் தற்போது உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அமராவதி அணையின் மொத்த 90 அடியில் 88 அடியாக உள்ளது.
CATEGORIES Uncategorized
