அரசியல்
தமிழக அரசின் குடியரசுதினவிழா ஊர்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சிறப்பு கலை நிகழ்ச்சி.
தமிழக அரசின் குடியரசுதினவிழா ஊர்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சிறப்பு கலை நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ பிரசன்னா பவன் நடைபெறு வருகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
CATEGORIES Uncategorized