BREAKING NEWS

அரசியல்

பயக்கட்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

தமிழகத்தில் 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர், பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுவந்தது. ஒருவழியாக, 2019-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் 2021-ல் நடத்தப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )