BREAKING NEWS

அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

கம்மாபுரம் ஒன்றியம் விருத்தாசலம் வட்டம் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட சீராங்குப்பம் கிராமத்தில்தனியார் கல்வி நிறுவனம் இரும்பு வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதை தொடர்ந்து,

 

அந்த இடத்தை அளவீடு செய்து அத்து காண்பித்து அப்புறப்படுத்தி மீட்டு தர கோரி சார்ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் இதில் சீராங்குப்பம் கிராம பொதுமக்கள்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS