BREAKING NEWS

அரியலூர் – செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்காமல் கரூர், கோயம்புத்தூரில் தேர்தலை சந்திக்கலாம் என மோடி உள்ளதாக -அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு..

கொலை வழக்கில் போனவன் கூட 2 மாதத்தில் ஜாமீனில் வந்துவிடுவான் ஆனால் அடிப்படை ஆதாரம் இல்லாமல் இத்தனை மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை என பேச்சு.

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா & நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் அண்ணா சிலையருகே இன்று நடைப்பெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

CATEGORIES
TAGS