BREAKING NEWS

அரியலூர் பிளாஸ்டிக் பொருட்கள் காலநிலை மற்றும் குறித்த விழிப்புணர்வு.

அரியலூர் மாவட்டத்தில் தேசிய பசுமை படை சார்பில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து தேசிய பசுமை படை சார்பில் ஆறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு வாகனத்தை அரியலூர் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வுக்கான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

CATEGORIES
TAGS