அறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மாலை அணிவித்து மரியாதை!
தமிழக முன்னாள் முதல்வர், அறிஞர் அண்ணாதுரை அவர்களின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிவெ கணேசன்,வழிகாட்டுதல்படி,
கடலூர் மேற்கு மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள அவரது ஆளுயர திருவுருவ சிலைக்கு நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது ஒன்றிய துணைச் செயலாளர் மாரிமுத்தாள் குணா, மாவட்ட பிரதிநிதி மாங்குளம் வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர் அன்புக்குமரன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுப்பு அன்பழகன், பெரியநெசலூர் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நல்லூர் தனசேகரன், நகர் பாபு,
நல்லூர் கிளைக் கழக செயலாளர் மணிவேல், ஒன்றிய பொறியாளர் அணி செந்தில்குமார், ஒன்றிய மருத்துவ அணி சக்திவேல், ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் மாரிமுத்து, ராஜவேல், பிஞ்சனூர் கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம், ஐவதுகுடி கிளைச் செயலாளர் நாகேஷ், வேப்பூர் கிளைக் செயலாளர் அரிஈசன்,
மன்னம்பாடி கிளைக் செயலாளர் சிவராம சேது, வலசை கிளைக் செயலாளர்கள் வீரப்பன், சுரேஷ், காட்டுமைலூர் கிளைக் செயலாளர் கதிர், ஆதியூர் கிளைக் செயலாளர் சந்திரசேகர், திருப்பெயர் கிளைக் செயலாளர் சிவகுமார், சிறுநெசலூர் கிளைக் செயலாளர் ரஜினிகாந்த், என் நாரையூர் கிளைக் செயலாளர் ராஜேந்திரன்,
ராமநாதபுரம் கிளைக் செயலாளர் கோபால், ஒன்றிய பிரதிநிதிகள் எஸ் ஆர் மணி, ராமமூர்த்தி, ஆசைத்தம்பி, ஒன்றிய ஆயலாக அணி பெரியசாமி, மற்றும் வலசை சசிகுமார் உட்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது வாழ்க தமிழ்நாடு என்றும் அறிஞர் அண்ணா புகழ் ஓங்குக என்றும் கோஷம் எழுப்பினர்.