BREAKING NEWS

இடைநிலை பதிவு மூப்பு இயக்கம்(ssta)சார்பாக 10 புதிய வட்டார கிளைகளின் தொடக்க விழா, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இடைநிலை பதிவு மூப்பு இயக்கம்(ssta)சார்பாக 10 புதிய வட்டார கிளைகளின் தொடக்க விழா, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்து திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு ஆசிரியர் இயக்கம் சார்பில் வட்டார கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கலந்து கொண்டு பேசியபோது2009 ஆண்டில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 83 70 ரூபாயும் 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5200 அடிப்படை ஊதியம் எனவும்நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில்ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்குவதாக குற்றம் சாட்டினார் மேலும் 10 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும்கடந்த ஆண்டில் போராட்டம் நடத்திய போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நாங்கள் நடத்திய போராட்டத்தில் எங்களு ஆதரவு தெரிவித்தாவும்திமுக ஆட்சிக்கு வந்ததும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என தேர்தல் அறிக்கை 311 ல் வாக்குறுதி கொடுத்த நிலையில்பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை எங்களின் கோரிக்கைகளுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் எனவேஎங்கள் கோரிக்கையைஅரசு ஏற்காவிட்டால்வருகிற செப்டம்பர் 28-ம்தேதி கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம்நடைபெற போவதாக அவர் கூறினார்

CATEGORIES
TAGS