BREAKING NEWS

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.

செய்தியாளர் க.கார்முகிலன்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே T. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற சாலையான திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோயில் செல்லும் சாலைக்கு மின்விளக்குகள் அமைத்து தர கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.

 

T. மணல்மேடு ஊராட்சி ஓடக்கரை பாலம் முதல் நட்சத்திரமாலை வரை உள்ள சாலையில் மின்கம்பம் அமைத்து மின்விளக்கு அமைத்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எம். ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.

 

மாவட்ட செயலாளர் அறிவழகன், மாநில செயற்குழு ஆனந்தி, ஒன்றிய தலைவர் பவுல்சத்யராஜ், ஒன்றிய பொருளாளர் கார்த்திகேசன், SFI ஒன்றிய செயலாளர் பிரவீன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )