இன்றைய ராசி பலன்கள் (04-04-2024)
மேஷம்
அலைச்சல் நிறைந்த நாள்.
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : மதிப்பு கிடைக்கும்.
ரிஷபம்
நட்பு மேம்படும் நாள்.
கிருத்திகை : தடைகள் விலகும்.
ரோகிணி : வாய்ப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிதுனம்
அனுபவம் மேம்படும் நாள்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : பொறுமை வேண்டிய நாள்.
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
கடகம்
உயர்வு நிறைந்த நாள்.
புனர்பூசம் : தன்னம்பிக்கையான நாள்.
பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
ஆயில்யம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
சிம்மம்
அமைதி நிறைந்த நாள்.
மகம் : பயணங்கள் உண்டாகும்.
பூரம் : ஆதாயம் மேம்படும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
கன்னி
நலம் நிறைந்த நாள்.
உத்திரம் : எண்ணம் மேம்படும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : புரிதல் மேம்படும்.
துலாம்
தைரியம் மேம்படும் நாள்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : பயணம் மேம்படும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
விருச்சிகம்
பிரீதி நிறைந்த நாள்.
விசாகம் : சாமர்த்தியம் மேம்படும்.
அனுஷம் : புரிதல் மேம்படும்.
கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.
தனுசு
ஆசை பிறக்கும் நாள்.
மூலம் : அபிவிருத்தியான நாள்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
மகரம்
பகை விலகும் நாள்.
உத்திராடம் : நன்மையான நாள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
கும்பம்
வரவு நிறைந்த நாள்.
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : அசதிகள் நீங்கும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
மீனம்
லாபம் நிறைந்த நாள்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : சூழ்ச்சிகளை அறிவீர்கள்.
நன்றி