இன்றைய ராசி பலன்கள் (08-04-2024)
மேஷம்
போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : லாபம் கிடைக்கும்.
கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.
ரிஷபம்
திறமைக்கேற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
கிருத்திகை : மதிப்பு மேம்படும்.
ரோகிணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
மிருகசீரிஷம் : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை : பயணங்கள் சாதகமாகும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
கடகம்
பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
புனர்பூசம் : குழப்பம் அதிகரிக்கும்.
பூசம் : விரயம் ஏற்படும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.
சிம்மம்
கனிவு வேண்டிய நாள்.
மகம் : யோசித்துச் செயல்படவும்.
பூரம் : விரயங்கள் ஏற்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
கன்னி
உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
உத்திரம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அஸ்தம் : ஈடுபாடு ஏற்படும்.
சித்திரை : பொலிவு மேம்படும்.
துலாம்
பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
சுவாதி : தடைகள் விலகும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
விருச்சிகம்
மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
கேட்டை : ஆர்வமின்மை குறையும்.
தனுசு
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
மூலம் : திருப்தியான நாள்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.
மகரம்
அஞ்சல் துறையில் புதிய வாய்ப்பு ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.
கும்பம்
உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அவிட்டம் : சிந்தனை அதிகரிக்கும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
உத்தியோகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
பூரட்டாதி : சந்திப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : அனுபவம் ஏற்படும்.