BREAKING NEWS

இன்றைய ராசி பலன்கள் -13-06-2024

இன்றைய  ராசி பலன்கள் -13-06-2024

 

மேஷம்

குடும்ப நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.

 

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : பயணங்கள் சாதகமாகும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்

எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

 

கிருத்திகை : முடிவுகள் சாதகமாகும்.
ரோகிணி : நினைவாற்றல் மேம்படும்.
மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.

மிதுனம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நற்சொல் நிறைந்த நாள்.

 

மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.

கடகம்

பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.

 

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

சிம்மம்

மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். பெருமை மேம்படும் நாள்.

 

மகம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
பூரம் : குழப்பமான நாள்.
உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.

கன்னி

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.

 

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : குறைத்துக் கொள்ளவும்.
சித்திரை : ஆதரவான நாள்.

துலாம்

எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.

 

சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
விசாகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம்

ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். மதிப்புகள் மேம்படும் நாள்.

 

விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : புதுமையான நாள்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.

தனுசு

ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

 

மூலம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.

 

மகரம்

விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.

 

உத்திராடம் : சஞ்சலங்கள் மறையும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.

கும்பம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.

 

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

மீனம்

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

 

பூரட்டாதி : பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : ஆதாயம் ஏற்படும்.

CATEGORIES
TAGS