BREAKING NEWS

இன்றைய ராசி பலன்கள் 15-06-2024

இன்றைய ராசி பலன்கள்  15-06-2024

மேஷம்

சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அஸ்வினி : அனுபவங்கள் கிடைக்கும்.
பரணி : சங்கடங்கள் நீங்கும்.
கிருத்திகை : சிக்கல்கள் குறையும்.

ரிஷபம்

விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.

 

கிருத்திகை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

மிதுனம்

வாகன வசதிகள் மேம்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

 

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : வசதிகள் மேம்படும்.

 

கடகம்

அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

 

புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

 

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மறதி நிறைந்த நாள்.

 

மகம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.

கன்னி

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நம்பிக்கை மேம்படும் நாள்.

 

உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.
அஸ்தம் : தடுமாற்றம் ஏற்படும்.
சித்திரை : பேச்சுக்களை குறைக்கவும்.

துலாம்

பணி நிமித்தமான பயணங்களில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பகை மறையும் நாள்.

 

சித்திரை : செலவுகள் உண்டாகும்.
சுவாதி : மாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்

வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். சஞ்சலம் நிறைந்த நாள்.

 

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : லாபகரமான நாள்.
கேட்டை : மதிப்புகள் உயரும்.

தனுசு

 

ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

 

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : கவனத்துடன் இருக்கவும்.
உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.

மகரம்

நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகள் சாதகமாக முடியும். வரவு நிறைந்த நாள்.

 

உத்திராடம் : பயணங்கள் உண்டாகும்.
திருவோணம் : மதிப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம்

 

வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். ஆர்வமின்மையான நாள்.

 

அவிட்டம் : உதவிகள் தாமதமாகும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.

 

மீனம்

வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆசைகள் பிறக்கும் நாள்.

 

பூரட்டாதி : தயக்கங்கள் குறையும்.
உத்திரட்டாதி : உற்சாகம் பிறக்கும்.
ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.

CATEGORIES
TAGS