BREAKING NEWS

இன்றைய (02-06-2024) ராசி பலன்கள்

மேஷம்
பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பெருமை நிறைந்த நாள்.

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : தடைகள் மறையும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம்
மனதளவில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : லாபம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

மிதுனம்
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : லாபம் மேம்படும்.

கடகம்
விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

புனர்பூசம் : ஈடுபாடு மேம்படும்.
பூசம் : குழப்பங்கள் அகலும்.
ஆயில்யம் : தேடல்கள் அதிகரிக்கும்.

சிம்மம்
திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். பரிவு வேண்டிய நாள்.

மகம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூரம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திரம் : சேமிப்புகள் குறையும்.

கன்னி
மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். பாசம் நிறைந்த நாள்.

உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.
அஸ்தம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
சித்திரை : குழப்பங்கள் குறையும்.

துலாம்
அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்
இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

தனுசு
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வரவு நிறைந்த நாள்.

மூலம் : அனுபவம் உண்டாகும்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : ஆர்வமின்மை குறையும்.

மகரம்
சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். உறுதி வேண்டிய நாள்.

உத்திராடம் : தடைகள் விலகும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.

 

கும்பம்
பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அவிட்டம் : முயற்சிகளை ஆதரிப்பீர்கள்.
சதயம் : துரிதம் உண்டாகும்.
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

மீனம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : நெருக்கடியான நாள்.

 

CATEGORIES
TAGS