இன்றைய (16-03-2024) ராசி பலன்கள்
மேஷம்
பகை விலகும் நாள்.
அஸ்வினி : அனுபவம் உண்டாகும்.
பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.
ரிஷபம்
நிறைவு நிறைந்த நாள்.
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : அலைச்சல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : சஞ்சலங்கள் மறையும்.
மிதுனம்
துன்பம் விலகும் நாள்.
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் உண்டாகும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.
கடகம்
பணிவு நிறைந்த நாள்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : புரிதல் ஏற்படும்.
சிம்மம்
பக்தி நிறைந்த நாள்.
மகம் : ஆதாயம் அடைவீர்கள்.
பூரம் : தாமதங்கள் விலகும்.
உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி
ஓய்வு நிறைந்த நாள்.
உத்திரம் : அலைச்சல் ஏற்படும்.
அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.
சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
துலாம்
விவேகம் வேண்டிய நாள்.
சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : சோர்வுகள் உண்டாகும்.
விருச்சிகம்
தெளிவு நிறைந்த நாள்.
விசாகம் : பிரச்சனை விலகும்.
அனுஷம் : நன்மையான நாள்.
கேட்டை : ஆர்வம் உண்டாகும்.
தனுசு
பகை விலகும் நாள்.
மூலம் : பொறுப்பு மேம்படும்.
பூராடம் : அனுபவம் உண்டாகும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
மகரம்
உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்பு குறையும். உதவி நிறைந்த நாள்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அவிட்டம் : பொறுப்பு குறையும்.
கும்பம்
பரிவு நிறைந்த நாள்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
பூரட்டாதி : ஈர்ப்பு ஏற்படும்.
மீனம்
புகழ் நிறைந்த நாள்.
பூரட்டாதி : லாபம் மேம்படும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.