BREAKING NEWS

இன்றைய (27-07-2024) ராசி பலன்கள்

மேஷம்
வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : நெருக்கடிகள் உண்டாகும்.
கிருத்திகை : வெற்றிகரமான நாள்.

ரிஷபம்
சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் மேம்படும்.

மிதுனம்
வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பொருளாதார நிலை உயரும். அனுபவம் மேம்படும் நாள்.

மிருகசீரிஷம் : நம்பிக்கை பிறக்கும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
புனர்பூசம் : போட்டிகள் குறையும்.

கடகம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : ஆதரவுகள் மேம்படும்.

சிம்மம்
செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : பொறுமையுடன் இருக்கவும்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.

கன்னி
பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலை உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

உத்திரம் : மந்தத்தன்மை குறையும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : மாற்றம் ஏற்படும்.

துலாம்
வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நம்பிக்கை வேண்டிய நாள்.

சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
சுவாதி : ஆதாயம் ஏற்படும்.
விசாகம் : விவேகம் வேண்டும்.

விருச்சிகம

செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். இனிமை நிறைந்த நாள்.

விசாகம் : மாற்றமான நாள்.

அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு
பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மூலம் : ஆதரவுகள் உண்டாகும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : சாதகமான நாள்.

மகரம்
தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

உத்திராடம் : மனக்கசப்பு நீங்கும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

கும்பம்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.

அவிட்டம் : செலவுகள் ஏற்படும்.
சதயம் : அனுபவம் மேம்படும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

மீனம்
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : புரிதல்கள் அதிகரிக்கும்.

CATEGORIES
TAGS