இரும்பு தலை பகுதியில் நெடுஞ்சாலையில் திடீர் விரிசல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம்.
இரும்பு தலை பகுதியில் நெடுஞ்சாலையில் திடீர் விரிசல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து சாலியமங்களம் செல்லும் நெடுஞ்சாலையில் இரும்புதலை பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட சாலையில் பல இடங்களில் சாலையில் விரிசல் ஏற்ப்பட்டுதுள்ளது. சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம் உள்ளதால் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
CATEGORIES தஞ்சாவூர்