BREAKING NEWS

இளநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு

 

வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் இளநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு மையங்களை வேலூர் எத்திராஜ் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஓரிரு இடங்களில் தேர்வு எழுதும், தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் (தனியார் பள்ளிகள்) முத்து பழனிச்சாமி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS