ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோ தலைமையிலும், துணை தலைவர் மணி முன்னிலையிலும் நகர் மன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோ தலைமையிலும், துணை தலைவர் மணி முன்னிலையிலும் நகர் மன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில், தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.ஐ. மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் என 26 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை விளக்கி பேசினர்.இதில், ஆணையாளர் தாமரை, பொறியாளர் பழனிச்சாமி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
TAGS தமிழ்நாடு