ஈரோடு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பாக ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் ஆலை கழிவுகளை பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பாக ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் ஆலை கழிவுகளை பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பசுமைத்தாயகம் மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீஸ், வழக்கில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில இணை செயலாளர் C. P. சத்ரிய சேகர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எல். பரமசிவம், ஷேக் மைதீன், முருகானந்தம், திருமுருகன், எஸ்.சி.ஆர். கோபால், வல்லவராயன் ஈஸ்வரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பசுமை தாயக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
TAGS மாவட்ட செய்திகள்