ஈரோட்டியில் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு வடக்கு மாவட்டம்
நம்பியூர் ஒன்றியச் செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் தாய்மார்களுக்கு ₹.1000/- பிச்சை என பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகையுமான குஷ்பு பேசியதை கண்டித்து , அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டு கண்டணம் தெரிவிக்கப்பட்டது உடன் மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் பா அல்லா பிச்சை மற்றும் மாவட்ட, பேரூர் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்
