உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் சிறப்பு பூஜை.
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முன்பு நிலைக்கு கொண்டு கொண்டுவரப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா பங்குனி மாதம் வெகு சிறப்பாக 15. நாட்கள் நடைபெறும் இந்நிலையில்,.
பல ஆண்டுகளாக பயன்படுத்திய பழங்கால தேர் பல வருடங்களாக பயன்பாட்டில் இருந்தது இதனால் பழையான தேர் என்பதால் ஒருசில இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் தற்போது புதிதாக செய்யப்பட்டுள்ள மரத்தேர்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில்,
காலை 6. மணிக்கு மேல் பூர்வாங்க பூஜைகள் செய்யபட்டு கோவில் பகுதிக்கு தேரை நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்