BREAKING NEWS

உயிருக்கு போராடிய கர்ப்பிணி கடவுளாய் மாறிய மருத்துவர்கள் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றியை தெரிவித்த உறவினர்கள்

உயிருக்கு போராடிய கர்ப்பிணி கடவுளாய் மாறிய மருத்துவர்கள் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றியை தெரிவித்த உறவினர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி சாரதி இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதி என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் சுக பிரசவத்திற்கு பின்னர் இயல்பாக சுருங்க வேண்டிய கர்ப்பப்பை சுருங்காததன் காரணமாக அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி தாயை மருத்துவர் தினேஷ் முகில்,நந்தினி, அதுக்குள்ள செவிலியர்களோடுபெரும் போராட்டத்திற்கு பின்னர் தற்போது தாயும் சேயும் உடல்நலம் சற்று முன்னேறி நலமாக உள்ளனர். ஆபத்தான நிலையில் போராடிய தாயும் சேயும் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர் செவிலியர்களுக்கு பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS