BREAKING NEWS

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி

தேனி மாவட்டம் கம்பம் தனியார் பள்ளி சார்பாக உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் பள்ளி சார்பாக இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு. வருங்காலங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, என்று கோசங்களை எழுப்பினர்.

இந்தப் பேரணி கம்பம் உழவர் சந்தை தொடங்கி கம்பத்தில் உள்ள முக்கிய தெருக்களில் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு மரங்களை நட வேண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மற்றும் வரும் காலங்கள் மழை நீரை சேகரிப்பது ஆகிவிட்டது கோஷங்களாக எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு தம்பி தியேட்டர் வரை இந்த பேரணி முடிவுற்றது .

இந்த பேரணி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து உள்ளனர்.

CATEGORIES
TAGS