BREAKING NEWS

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அதன் தொடக்கம் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது..

அரியலூர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 2,50,000 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் , ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி நிறுவனத்தில் பிஎம் பப்ளிக் ஸ்கூல் நடந்த நிகழ்வில் கல்வி தாளாளர் .பழனிவேல், கல்வி குழும துணை தலைவர் .சுரேஷ் அவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது உடன் காவேரி கூக்குரல் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்,துளாரன்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஐயப்பன் , அரியலூர் ஈஷா நாற்றுப்பண்ணை பொறுப்பாளர் சரவணன்,கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்ஆகியோர் கலந்து கொண்டனர் ,நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

CATEGORIES
TAGS