ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் பணிபுரிந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி திருநாவுக்கரசு..

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆ.கலிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் பணிபுரிந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி திருநாவுக்கரசு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள் .ஆர் .ராமச்சந்திரன் நாட்டாமை,
வி. சின்னத்துரை மணியம், .ஏ.அழகு சுப்பிரமணியன் ஊர்கவுண்டர், மணப்பாறை அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர்,
மாவட்ட கவுன்சிலர் மாகிய M. செல்வராஜ் MA. B.Ed , எஸ். மருதை ஆசிரியர் ஓய்வு மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்