எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானம் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர் விஜய் பாண்டியன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 70 கிலோ கேக் வெட்டி 500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதான வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
TAGS அதிமுகஎடப்பாடி பழனிச்சாமிதூத்துக்குடிதூத்துக்குடி districtதூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிமாவட்ட செய்திகள்