BREAKING NEWS

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

எட்டெரிக்கும் வெப்ப நிலையில்
தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் கள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார் .

வீட்டு வசதி நகர்புற வளர்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

ஈரோடு காந்திஜி சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலுக்கு வந்திருந்த அமைச்சர் முத்துசாமி அங்கிருந்த பொது மக்களுக்கு கரும்பு ஜூஸ், இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி பழங்கள் போன்றவற்றை வழங்கினார்வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி,

ஈரோடு மாவட்டத்தின் வெப்பநிலையை கருத்தில் கொண்டு இங்கு வெட்டப்பட்டுள்ள மரங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரங்களிலும் மரங்கள் நட நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதி கிடைத்ததும் மரங்கள் நடப்படும் என்றார்.

CATEGORIES
TAGS