என்னை தோற்கடிக்கவே எதிர்க்கட்சி வேட்பாளர் எனது பெயரில் 9 பேரை கலந்திருக்கியுள்ளார் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பேட்டி

வேலூர் மாவட்டம்
புரட்சி பாரதம் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது அது மேடையில் அமரும்போது தெரியும்.
என்னை தோற்கடிக்கவே எதிர்க்கட்சி வேட்பாளர் எனது பெயரில் 9 பேரை கலந்திருக்கியுள்ளார் எத்தனை சண்முகம் வந்தாலும் இந்த ஏ.சி.சண்முகம் தான் வெற்றி பெறுவார்
100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு எக்காரணம் கொண்டும் தடை செய்யாது அதற்கு உதாரணம் தான் அண்மையில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தியது
கே.வி.குப்பத்தில் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பேட்டி
TAGS வேலூர் மாவட்டம்