எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர்
மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்து இளநீர், மோர் , தர்பூசணி, ரஸ்னா, ரோஸ் மில்க், ஆரஞ்சு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.இதில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், அவைத்தலைவர் சிற்றம் சீனிவாசன், நிர்வாகிகள் கோடீஸ்வரன், விஜயகாந்த், நரேஷ், உமாபதி உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருவள்ளூர்