ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை விவசாயிகள் வேதனை..
போடிநாயக்கனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நான்கு பேர்களுக்கு மட்டும் விவசாயம் சார்ந்த அனைத்து பொருட்களும் முக்கியமானவர்களுக்கு முக்கிய பொருள் மானிய விலையில் உடனே வழங்குவதாகவும் . ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை விவசாயிகள் வேதனையுடன் குற்றம் சாட்டி வருகின்றன.
CATEGORIES தேனி
TAGS தேனி மாவட்டம்