BREAKING NEWS

ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் புதிய நீதிக் கட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பாலுனை பறக்கவிட்டார்.

78 ஆவது சுகந்திர தினத்தில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. 2040ல் உலக அரங்கில் இந்திய தலைமை ஏற்கும் நாடாக இருக்க இளைஞர்கள், மாணவர்களின் பங்கு உள்ளது என புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

78 ஆவது சுதந்திர தின விழா ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.இதில் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பாலுனை பறக்கவிட்டார்.இதைத்தொடர்ந்து மாணவர்கள் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய ஏ.சி. சண்முகம் 78 ஆவது சுகந்திர தினத்தில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. 2040ல் உலக அரங்கில் இந்திய தலைமை ஏற்கும் நாடாக இருக்க வேண்டும் இதற்கு இளைஞர்கள், மாணவர்களின் பங்கும் ஆர்பரிம் தேவை என்றார்

Share this…

CATEGORIES
TAGS